பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் நிபுணர்கள் கேள்வி கேட்ட போது -
தற்போது பள்ளிகள் திறப்பு இல்லை. அக்டோபர் 5ம் தேதி பள்ளிகள் திரைக்கப்படாது. அது ஒரு தவறான தகவல்.
பள்ளிகள் திறப்பு பற்றி வரும் வதந்திகளையாரும் நம்ப வேண்டாம்.
தற்போது பள்ளிகள் திறப்பு பற்றி முடிவுசெய்ய வில்லை.
அதற்கான வழிமுறைகளை இன்னும் முடிவு எடுக்கவில்லை .
பள்ளிகள் திறப்பு அதிகார்பூர்வ தகவலை நானே உங்களிடம் தெரிவிக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.